டேக்வாண்டோ போட்டியில் சாதனை ஈரோடு மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு June 26, 2024 / ஈரோடு, ஜூன் 26 - தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் (TNTA) சார்பில் கடந்த 20ம் தேதி சேலம் மாவட்டம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கம் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகைகளில் போட்டியிட்டு பரிசுகள் வென்றனர். Share / Follow Us